Yoga Mudhra

800.00

Benefits:

  • Excellent product which controls all the yoga mudra points and all human nadi’s from top to bottom.
  • Stimulates all the inactive points and entire nervous system.
  • Helps in blood flow to the veins and enhances the performance of the lungs.
  • Improves the eye power, memory and activates pineal and pituitary glands.
  • Best relief for stress and head pains and all vein pains.
  • Constipation and gastric troubles are set right. Strengthens the abdominal manipuraha mudra points.
  • Kundalini power is increased. The seven chakras will be totally cleansed and gives super natural powers and gives full electro energy to whole body, finally total body will be relaxed.

Anybody can use:

  • Provides ailment to professionals working in Stressful work environment.
  • Can be used by professionals sitting hours together in front of Computers.
  • Can be used by peoples suffering from Memory loss, Head Pains, Body Pains.
  • Gives relief to menstrual stomach pain.

Please click here to watch the Product Video.

Out of stock

Spread love

யோகமுத்திராவின் நன்மைகள்:

யோகமுத்திராவின் பயன்கள் பற்றிய மாயன் செந்தில்குமாரின் காணொளி.

  • யோகமுத்திரா, அனைத்து யோகமுத்திரா புள்ளிகள் மற்றும் மேலிருந்து கீழாக அனைத்து மனித நாடிகளையும் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த அற்புத தயாரிப்பு.
  • யோகமுத்திரா, எல்லா செயலற்ற புள்ளிகள் மற்றும் முழு நரம்பு மண்டலத்தையும் தூண்டுகிறது
  • யோகமுத்திரா, நரம்புகளில் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது மற்றும் நுரையீரல் செயல்திறன் மேம்படும்.
  • யோகமுத்திரா, கண் சக்தி, நினைவாற்றலை அதிகரிக்கிறது மற்றும் பீனல் மற்றும்  பிட்யூட்டரி சுரப்பிகளின் செயல்பாடுகளை சீராக்கும்.
  • யோக முத்திரா, மன அழுத்தம், தலை வலி மற்றும் இரைப்பை பிரச்சினைகளை சீராக்கும். யோக முத்திரா, வயிற்றில் உள்ள மணிபூரக முத்ர புள்ளிகளை உறுதிப்படுத்துகிறது
  • யோகமுத்திரா. குண்டலினி சக்தியை அதிகரிக்கும். ஏழு சக்கரங்கள் முற்றிலும் சுத்தப்படுத்துகிறது மற்றும் அதீத இயற்கை சக்தியை தருகிறது மற்றும் முழு உடலுக்கு தேவையான முழு மின் ஆற்றலை கொடுக்கிறது. இறுதியில் மொத்த உடலுக்கு நிம்மதி அளிக்கிறது.

யார் பயன்படுத்த முடியும்:

  • மனப்பதட்டத்துடன் கூடிய சூழலில் வேலை செய்யும் வல்லுநர்களின் மன அழுத்தநோய்க்கு நிவாரணம் தரவல்லது.
  • கணினிகள் முன் மணிக்கணக்கில் அமர்ந்து தொழில் செய்யும் வல்லுநர்கள் பயன்படுத்தலாம்.
  • நினைவாற்றல், தலை வலி, உடல் வலியால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தலாம். புள்ளி குழந்தைகளுக்கு அபார ஞாபக சக்தியை கொடுக்கிறது.
  • பெண்களுக்கு உருவாகும் மாதவிடாய் வயிறு வலியைப் போக்கும்.
Brand

Unique Life Tuner

Country of Origin

India

Reviews

There are no reviews yet.

Be the first to review “Yoga Mudhra”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Shopping Cart