Vasiyathara

650.00

  • Vasiyathara Vaastu Aroma is a wonderful ancient style. It was used in vaults and palaces during that time.
  • It contains silver particles and super crystals called Thermolin, which are made with the cosmic Vishwa Rudra herbs which give miraculous power.
  • Vasiyathara is a formal formula taken from a manuscript written several hundred years ago.
  • Wealth will flow well where Vasiyathara is and it also has the miraculous power of resolving negative thoughts and negative flows in our body.
  • Vasiyathara has the power to give all the luxuries.

Benefits:

  • Vasiyathara is the best 360″ healing for home and human soul and it removes negative energy
  • Boosts the Money Attraction for Business Places.
  • Removes Geopathic stress in Land.
  • Helps in Best Relief for Stress and gives Peace of Mind.
  • Increases the Positive Vibration of the Land.
  • Enhances Good Attraction of the Business Places.
  • Improves Divine Power in Home.
  • Constructs Good Atmosphere in home.
  • Provides Full Vaastu Gadacham and Aishwaryam.
  • Relief from land and living place geopathic stress.

Method of use:

  • In a glass bowl, fill with water and pour 10 drops of Vasiyathara in it.
  • It is enough to do it once a day.
  • The Glass bowl should be kept in a Safer place.

Storage: Vasiyathara should be kept in Moistures Place and avoid it in Direct Sunlight.

CAUTION: For External Uses only.

Please click here to watch the Product Video.

Out of stock

Spread love

வசியதாரா

வசியதாரா பயன்கள் பற்றிய மாயன் செந்தில்குமாரின் காணொளி.

  • வசியதாரா 360″ யில் விடு மற்றும் மனித ஆன்மாவில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கும் வல்லமை பெற்றது. வணிக இடங்களுக்கான பண ஈர்ப்பை அதிகரிக்கும் தன்மையை பெற்றது.
  • நிலத்தில் உள்ள ஜியோபதி அழுத்தத்தை நீக்கும் வல்லமை பெற்றது.
  • மன அழுத்தத்திற்கு சிறந்த நிவாரணம் அளிக்க உதவுகிறது மற்றும் மன அமைதியை அளிக்கிறது.
  • நிலத்தின் நேர்மறை அதிரவை அதிகரிக்கிறது
  • வணிக இடங்களில் நல்ல அதிர்வலைகளை அதிகரிக்கிறது.
  • வீட்டில் தெய்வீக சக்தியை மேம்படுத்துகிறது.
  • வீட்டில் நல்ல வளிமண்டலத்தை அதிகரிக்கிறது.
  • முழு வாஸ்து கடாட்சம் மற்றும் ஐஸ்வரியம் வழங்குகிறது.

பயன்கள்:

  • வசியதாரா ஒரு அற்புதமான பழங்காலத்து முறைப்படி செய்யப்பட்ட ஒரு வாஸ்து அரோமா அந்த காலத்தில் பணப்பெட்டி வைக்கும் அறையிலும், அரண்மனைகளிலும் வசியதாரா வாஸ்து அரோமா பயன்படுத்தப் பட்டுள்ளது.
  • இதில் வெள்ளி துகள்களும், தர்மோலின் என்ற அதிசக்திவாய்ந்த படிகங்களும் அற்புத சக்தி தரும் விஷ்வ ருத்ர மூளிகைகைளை கொண்டு தயாரிக்கப்பட்டது.
  • பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளில் இருந்து எடுக்கப்பட்ட முறையான சூத்திரம் தான் வசியதாரா,
  • வசியதாரா இருக்குமிடத்தில் செல்வம் நன்றாக புழங்கும் மேலும் நம் உடலில் உள்ள எதிர்மறை எண்ணங்களையும், எதிர்மறை ஓட்டங்களையும் தீர்த்து வைக்கும் அதி அற்புத ஆற்றல் கொண்டது.
  • வசியதாரா அனைத்து ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும் வல்லமை பெற்றது.

பயன்படுத்தும் முறை:

  • ஒரு கண்ணாடி கிண்ணத்தில், தண்ணீரை நிரப்பிக் கொண்டு அதில் 10 சொட்டுகள் வசியதாராவை ஊற்ற வேண்டும்.
  • ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.
  • எளிதில் உடையாத இடத்தில் வைத்தால் போதுமானது.

சேமிப்பு: வசியதாரா ஈரப்பதமான இடத்தில் வைக்க வேண்டும், மற்றும் நேரடி சூரிய ஒளியை தவிர்க்க வேண்டும்.

எச்சரிக்கை: வெளிப்புற பயன்பாடுகளுக்கு மட்டுமே.

Brand

Unique Life Tuner

Country of Origin

India

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vasiyathara”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Shopping Cart