Geo Dhara (Cosmic Cycle Vastu Power)

1,200.00

Benefits:

  • Protects and heals on all levels – physical, emotional, mental and spiritual.
  • Repels and blocks negative energies.
  • Can be used as-aid to remove fear and boost self confidence.
  • Will clean, purify, and transform dense energy in to a lighter vibration.
  • Has been used since ancient times by shamans and healers for protection.
  • Has super natural powers, very special ability to generate an electric charge and emit negative ions, alpha rays and infrared rays which will help us to protect from radiation emitted by cellphones and other electronic equipment’s.
  • Balances hormones, protects all the chakras associated with the root chakra and provides high level of purification for the auric field.

Please click here to watch the product video.

Out of stock

Spread love

ஜியோதாரா

ஜியோதாரா பயன்கள் பற்றிய மாயன் செந்தில்குமாரின் காணொளி.

  • எதிர்மறை எண்ணங்களை நீக்கி மனநோயிலிருந்து விடுபட உதவும்.
  • தேவையற்ற பயத்தை தவிர்த்து தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
  • இருக்கும் இடம், மனம் நிம்மதியான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
  • பண்டைய காலத்தில் வைத்தியர்களும், வானசாஸ்திராகளும், வாஸ்து சாஸ்திராகளும், தொழில் வல்லுநர்களும் இதனை தற்காப்புக்காக பயன்படுத்தினார்கள். எதிர் ஆட்களின் எதிர்மறை எண்ணங்களும் எதிர் சத்திகளும் தன்னை தாக்காதவாறு பாதுகாத்துக் கொள்ள இதனை பயன்படுத்தினார்கள்.
  • நேர்மறை சக்திகளை பரவச் செய்து கண்திருஷ்டியினை மின்னல் வேகத்தில் தகர்த்தெரியும் சக்தியுடையது.
  • செல்போன் மற்றும் இதர எலக்ட்ரானிக் சாதனங்களிலிருந்து ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து நம்மை காப்பாற்றும் திறன் கொண்டது.
  • மனித உடலில் உள்ள (எழு) 7 சக்ரா எனப்படும் உயிரோட்டத்தை சுத்திகரித்து நேர் நிலையில் இயங்க உதவுகிறது.
  • அவுரா எனப்படும் ஒளிவட்டத்தை விரிவுப் படுத்தி சீராக்குகிறது.
  • நில ஓட்டத்தை (ஒன்பது) 9 கிரகங்களுடன் நேர்படுத்தி நம் வாழும் இடத்தை சக்தி அடையச் செய்யும்.
  • நாம் வாழும் இடத்தையும், நம் உயர் வாழும் இடத்தையும் அஷ்ட சித்திகளையும் கொடுத்து நன்மையடையச் செய்யும்.
Brand

Unique Life Tuner

Country of Origin

India

Reviews

There are no reviews yet.

Be the first to review “Geo Dhara (Cosmic Cycle Vastu Power)”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…

Shopping Cart