Kubera Vilva Thiruneer (Vibuthi)

(2 customer reviews)

120.00

Vibuthi (In Sanskrit) Or Bhasma (In Hindi) is the Holy/Sacred Ash used during religious worship.

Benefits:

  • Natural desi cow thiruneer mixed with powerful herbs
  • Traditionally prepared
  • Useful for all pooja purposes
  • Cleanses our aura and boosts our vibration
  • Powerful tool for spiritual experience

Out of stock

Spread love

குபேர வில்வ திருநீறு

குபேர வில்வ திருநீறு பயன்கள் பற்றிய மாயன் செந்தில்குமாரின் காணொளி.

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே…

 

நாட்டு பசு திருநீறுடன் வில்வமும் சந்தனமும் சேர்க்கப்பட்டுள்ளது.

அருளும் பொருளும் பெற அனுதினமும் பயன்படுத்துங்கள்

Brand

Vallal Oneness

Weight

100gms

Country of Origin

India

2 reviews for Kubera Vilva Thiruneer (Vibuthi)

  1. GANGAIVELAN (verified owner)

    Divine feel

  2. Deepa Balasubramanian (verified owner)

    Very good

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart